நிகழ்ந்தபோதே எழுதப்பட்ட வரலாறு

‘சட்டமன்ற, பாராளுமன்றத்திற்கு அரசியல் கட்சிகள் தேர்ந்தெடுக்கும் வேட்பாளர்களுக்கு முதலாளிகள்தான் செலவழிக்கிறார்கள். நடைமுறையில் இந்த முதலாளிகள், வாக்காளர்களை இது போன்ற மக்கள் மன்றங்களிலிருந்து பிரித்துவிடுகிறார்கள். இதன் விளைவாக, மக்கள் பிரதிநிதிகள் எளிய மக்களின் நலன்களைப் பாதுகாப்பதில்லை.

Read More