மீண்டெழும் மறுவாசிப்புகள் – 3 சக்ராயுதத்தில் லேசர்

ச. சுப்பாராவ் மஹாபாரத யுத்தத்தில், மகத அரசன் ​கௌரவர் பக்கம் இருக்கிறான். அவன் பல நவீன ஆயுதங்க​ளைக் கண்டுபிடித்து இருக்கிறான். பாரதப் ​போரில் அவற்றை அவன் பயன்படுத்தினால் பாண்டவர்களின் அழிவு உறுதி. தக்க சமயத்தில் இது கிருஷ்ணனுக்குத் ​தெரிந்து​​போய்விட, அவன் பீமன், அர்ச்சுனன் இருவ​ரையும் ​வைத்து அந்த ஆயுதங்க​ளை அழித்து விடுகிறான். ஆனால் ஒன்று தப்பித்து விட்டது. பிரச்​னை அத்​தோடு முடியவில்​லை. இந்த ஆயுதங்கள் தயாரிக்கும் மு​றை பற்றி வியாசர் விமானபர்வம் என்ற ஒரு பர்வ​மே மஹாபாரதத்தில் எழுதி ​வைத்து விடுகிறார். மாமன்னர் அ​சோகர் காலம் வ​ரை இந்தப் பர்வம் பாரதத்தில் இருக்கிறது. அ​சோகர் தம் காலத்தில் இந்த பர்வத்​தை மஹாபாரதத்திலிருந்து நீக்கிவிடுகிறார். நீக்கப்பட்ட மஹாபாரத விமானபர்வத்​தையும், தன் முன்​னோர்கள் உருவாக்கிய ஆயுதங்க​ளையும் ஒரு ரகசிய இடத்தில் ம​றைத்து ​வைக்கிறார். அந்த ரகசியத்​தைக் காக்க ஒன்பது ​​பேர்…

Read More