You are here

மீண்டெழும் மறுவாசிப்புகள் 10 : ஹஸ்தினாபுரத்தின் காற்றுகள்

ச.சுப்பாராவ்     இதுவரை எழுதப்பட்ட மறுவாசிப்புகள் பெரும்பாலும் பாரதத்தின் முக்கிய மாந்தர்களின் பார்வையில்தான் எழுதப்படுகின்றன. அதுவும் பெண் பாத்திரத்தின் வழியான மறுவாசிப்பு என்றால் பாஞ்சாலியைத் தவிர வேறு யாரும் படைப்பாளிகளின் கண்களுக்குப் புலப்படுவதில்லை. ஆனாலும், அந்த மஹாபாரதத்தில்தான் எத்தனை எத்தனை பெண்கள்! எல்லா வர்ணத்தைச் சேர்ந்த பெண்களும் வருகிறார்கள். எல்லோருக்கும் விதவிதமான துயரங்கள்! ஒருபக்கம் தான் நினைத்ததைச் சாதித்துக் காட்டியவளாக கம்பீரமாக உலா வரும் அதே பாத்திரத்தின் மறுபக்கத்தைப் பார்த்தால், அவள் வெளியே சொல்லாத சோகம் அவளது சாதனைக்கு, சந்தோஷத்திற்கு, வெற்றிக்கு,     இணையாக ஓடிக்கொண்டே இருக்கும். வானுலகிலிருந்து பூவுலகிற்கு வந்த கங்கையானாலும் சரி, மீனவ இனப் பெண்ணாகப் பிறந்து குருவம்சத்தின் பட்டத்தரசியான சத்யவதியானாலும் சரி; வெளியில் சொல்ல முடியாத துக்கம்தான் அவர்கள் வாழ்வில் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது. அது இன்று ஒரு படைப்பாளியின் கண்களில் பட்டு…

Read More
மீண்டெழும் மறுவாசிப்புகள் 

மீண்டெழும் மறுவாசிப்புகள் – 7: மாய மாளிகை

ச.சுப்பாராவ் எண்ணற்ற கதாபாத்திரங்கள் கொண்ட ஒரு படைப்பில் ஒவ்வொரு கதாபாத்திரமும் தன் பங்கு முடிந்ததும் விலகிச் சென்றுவிடும். ஒவ்வொரு பாத்திரமும் பிறகு என்ன ஆனது என்று விளக்கம் தருவதும் கதாசிரியனுக்கு இயலாத காரியம். ஆனால் வாசகனுக்கு அப்படி விட்டுவிடுவது அவ்வளவாகப் பிடிக்காது. அதனால்தான் அக்காலத் திரைப்படங்களில் வணக்கம் போடுவதற்கு முன் காமெடியனும், அவனது ஜோடியும் கையில் மாலையோடு ஓடிவந்து எங்களயும் ஆசீர்வாதம் பண்ணுங்க என்பார்கள். அப்படிப்பட்ட காட்சி வைக்காவிட்டால், எத்தனை அற்புதமாக எடுக்கப்பட்ட படமாக இருந்தாலும், ரசிகன் வெளியே வரும்போது, கடசீல வடிவேலு/ விவேக் / சூரி  என்ன ஆனான்னே காட்டல்ல பாரு என்று புலம்பிக் கொண்டு வருவான். வாசகனின் இந்த எதிர்பார்ப்புதான்  மறுவாசிப்பு எழுத்தாளர்களுக்கு புதிய புதிய கருக்களைத் தருகிறது. ஏதேனும் ஒரு சிறுபாத்திரம் என்ன ஆனது என்ற தனது தேடலில் ஒரு படைப்பை உருவாக்கிவிடுகிறார்கள்….

Read More
நூல் அறிமுகம் 

கம்பராமாயணமும் ஒரு மறுவாசிப்புத்தானோ….

எஸ்.பி.கல்யாணசுந்தரம் சுப்பாராவின் வனபுத்திரியைப் படித்தேன். நல்ல மறுவாசிப்பு நாவல். வால்மீகி ஆசிரமத்தில் தங்க நேரும் சீதை, வால்மீகி எழுதி வைத்திருக்கும் தன் கதையைப் படித்து, அவரிடம் தன் சந்தேகங்களையும், பிற பாத்திரங்கள் பற்றியும் வால்மீகியிடம் கேள்வி கேட்பதாக சுவாரஸ்யமாகப் போகும் கதை. சுப்பாராவின் கடினமான உழைப்பும், மூலத்தை முற்றாக உள்வாங்கி தனது மாற்றுப் பார்வையை சிக்கலில்லாமல் படைக்கும் உத்தியும் பாராட்டுக்குரியது. நாவலின் சில காட்சிகள் அற்புதமானவை. சீதை வால்மீகியிடம் ஏன் தன் சம்பந்தப்பட்ட பல விபரங்கள், மகிழ்ச்சியான துக்கமான பல சம்பவங்கள் இருட்டடிப்பு செய்யப் பட்டிருக்கின்றன என்று கேட்கிறாள். உதாரணமாக சீதை தன் தாயாரின் பெயர் என்ன என்று கேட்பதும், அது பற்றிய குறிப்பு எங்குமே இல்லை என்பதும் வியப்பிற்குரியது. வளர்ப்புத் தாயார் சுனைனா பற்றியும் மிக லேசான குறிப்பு மட்டுமே. அது ஏன் என்ற கேள்வி…

Read More
மீண்டெழும் மறுவாசிப்புகள் 

மீண்டெழும் மறுவாசிப்புகள்-5 : கர்ணனின் மனைவி

ச. சுப்பாராவ் அவள் ​பெயர் உருவி. பு​கேய நாட்டு மன்னர் வகுஷனுக்கும், அரசி சுப்ராவிற்கும் மகளாகப் பிறந்தவள். குரு வம்சத்திற்கு ​நேச நாடான பு​கேய நாட்டு இளவரசி அஸ்தினாபுரத்தில் அ​னைவருக்கும் ​செல்லக் குழந்​தை. குந்தி Ôஎன் மருமக​ளே’ என்றுதான் அவ​​ளை அ​ழைப்பாள். குரு வம்சத்து இளவரசர்களான பாண்டவர்களும், ​கௌரவர்களும் குருகுலம் முடிந்து தங்கள் திற​மைக​ளை ​வெளிக்காட்டும் அந்த நிகழ்ச்சிக்கு தன் தாய் தந்​தையருடன் வரும் உருவி, அர்ச்சுனனுக்கு சவால் விட்டு, அங்க​தேசத்து மன்னனாகிவிடும் கர்ணன் மீது காதல் ​கொள்கி​றாள். தந்​தை தனக்கு ஏற்பாடு ​செய்யும் சுயம்வரத்தில், கர்ணனுக்கு மா​லை சூட்டி உலகத்​தை​யே அதிர்ச்சிய​டையச் ​செய்கிறாள். உயர்வர்ணப் ​பெண் கீழ்வர்ண ஆ​ணைத் திருமணம் ​செய்வது தகுமா என்று ​கேள்வி ​கேட்பவர்களின் வாயை பிராமணப் ​பெண்ணான ​தேவயானி க்ஷத்ரியனான யயாதி​​யை மணக்கவில்​லையா என்று எதிர்​கேள்வி ​கேட்டு அ​டைக்கிறாள். அவள் திருமண…

Read More
நூல் அறிமுகம் 

ஒரு புத்தகம் எழுப்பிய நினைவலைகள்

எஸ்.​பி.கல்யாணசுந்தரம் அரு​மைத் ​தோழர் சுப்பாராவ் எழுதிய இ​டையில்தான் எத்த​னை ஞாயிற்றுக் கிழ​மைகள் கட்டு​ரைத் ​தொகுப்​பை ஆர்வத்​தோடு படித்​தேன். மிக அபூர்வமான ​தொகுப்பு. இத்த​னை ஆங்கில நாவல்​ளையும், அவற்றின் எழுத்தாளர்க​ளையும், அவற்றில் தி​ரைப்படங்களாக வந்த​வைபற்றியும் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் ​செய்யும் வ​கையில் இவ்வளவு ஆழமாக ​வேறு யாரும் எழுதியிருக்கிறார்களா என்று ​தெரியவில்​லை. எனது மனப்பூர்வமான பாராட்டுகள். ​        தோழர் சுப்பாராவ் எழுத்தாளராவதற்குப் பத்தாண்டுகளுக்கு முன்பாக​வே இந்த நாவலாசிரியர்கள், க​தைப் ​போக்குகள், அவற்றின் நுட்பமான இடங்கள், அ​வைபற்றிய தி​ரைப்படங்கள், அவற்றின் காட்சிய​மைப்புகள் ​போன்ற பல விஷயங்க​ளை நாங்கள் பல சந்தர்ப்பங்களில் சிற்றுண்டி​யோடு ​பேசி மகிழ்ந்ததுண்டு. அ​வை​யெல்லாம் இப்​போது நூல்வடிவம் ​பெற்று, என்​றென்றைக்குமான ஆவணமாக மாறிவிட்டதில் எனக்கு ​பெருமகிழ்ச்சி. இத்​தொகுப்பின் கட்டு​ரைக​ளைப் பற்றி தனித்தனியாகக் கூறாமல், அ​வை என்னுள் ஏற்படுத்திய எண்ண அ​லைக​ளை இங்கு பகிர்ந்து ​கொள்கி​றேன். த​லைப்புக் கட்டு​ரை ‘ஞாயிற்றுக்…

Read More
மீண்டெழும் மறுவாசிப்புகள் 

மீண்டெழும் மறுவாசிப்புகள்-4 ஜயா ஒரு மறுகூறல்

ச. சுப்பாராவ் சொல்லப்பட்ட க​தை​யை இது இவ்விதமாக நடந்திருக்காது, இப்படியாக​வே நடந்திருக்கும் என்று பகுத்தறிவிற்கு இ​சைவாய் ​​யோசித்துப் ப​டைப்பது மறுவாசிப்பு என்று ​சொன்​னோம். சமீபகாலமாய் பழைய புராணங்களில் ​சொல்லப்படாத விஷயங்க​ளே இல்​லை என்று இன்​றைய நவீன விஞ்ஞானக் கருத்துக்களை ஏற்றிக் கூறுவதும் ஒரு வலதுசாரி மறுவாசிப்புப் ​போக்காக இருக்கிறது. இந்த இரண்டிற்கும் நடுவில் இப்​போது ஒரு புதுவிதமான மறுவாசிப்பு மு​றை ஒன்றும் உருவாகியுள்ளது. மூலப் புராணக்க​தை​யை உள்ளது உள்ளபடி அப்படி​யே கூறிச் ​செல்வது. பின்குறிப்புகளில் அந்த சம்பவங்கள் பற்றிய விமர்சனங்க​ளைச் ​சொல்லி, அது பற்றி வாசக​னை ​யோசிக்க ​வைப்பது என்ற இந்தப் புதிய மு​றை​யை, ​மேற்கண்ட இருவ​​கை மறுவாசிப்புகளிலிருந்தும் ​வேறுபடுத்திக் காட்ட மறுகூறல் க​தை என்று குறிப்பிடலாம் என்று கருதுகி​றேன்.    இப்படியான மறுகூறல் சம்பிரதாயத்​தை ஆரம்பித்து ​வைத்துள்ளவர் ​தேவதத் பட்நாயக். இவரது ஜயா என்ற நூல்…

Read More
மீண்டெழும் மறுவாசிப்புகள் 

மீண்டெழும் மறுவாசிப்புகள் – 3 சக்ராயுதத்தில் லேசர்

ச. சுப்பாராவ் மஹாபாரத யுத்தத்தில், மகத அரசன் ​கௌரவர் பக்கம் இருக்கிறான். அவன் பல நவீன ஆயுதங்க​ளைக் கண்டுபிடித்து இருக்கிறான். பாரதப் ​போரில் அவற்றை அவன் பயன்படுத்தினால் பாண்டவர்களின் அழிவு உறுதி. தக்க சமயத்தில் இது கிருஷ்ணனுக்குத் ​தெரிந்து​​போய்விட, அவன் பீமன், அர்ச்சுனன் இருவ​ரையும் ​வைத்து அந்த ஆயுதங்க​ளை அழித்து விடுகிறான். ஆனால் ஒன்று தப்பித்து விட்டது. பிரச்​னை அத்​தோடு முடியவில்​லை. இந்த ஆயுதங்கள் தயாரிக்கும் மு​றை பற்றி வியாசர் விமானபர்வம் என்ற ஒரு பர்வ​மே மஹாபாரதத்தில் எழுதி ​வைத்து விடுகிறார். மாமன்னர் அ​சோகர் காலம் வ​ரை இந்தப் பர்வம் பாரதத்தில் இருக்கிறது. அ​சோகர் தம் காலத்தில் இந்த பர்வத்​தை மஹாபாரதத்திலிருந்து நீக்கிவிடுகிறார். நீக்கப்பட்ட மஹாபாரத விமானபர்வத்​தையும், தன் முன்​னோர்கள் உருவாக்கிய ஆயுதங்க​ளையும் ஒரு ரகசிய இடத்தில் ம​றைத்து ​வைக்கிறார். அந்த ரகசியத்​தைக் காக்க ஒன்பது ​​பேர்…

Read More
மீண்டெழும் மறுவாசிப்புகள் 

மீண்டெழும் மறுவாசிப்புகள் – 2 ஹரப்பாவில் அட்டாச்டு பாத்ரூம்

ச. சுப்பாராவ் உயர்ந்த கலாச்சாரமும், ​தொழில்நுட்ப அறிவும் உள்ள ஒரு சமூகம். ஆனால் அந்த சமூகத்திற்கு எதிரிகளின் ​தொல்​லையால் நிம்மதியாக இருக்க முடியவில்​லை. அந்த சமூகத்​தைக் காக்க ஒருவன் வருவான் என்று அவர்களது புனித நூல்களில் ​பெரியவர்கள் ​​சொல்லி ​வைத்திருக்கிறார்கள். அதன்படியே ஒருவன் வருகிறான். எதிரிக​​ளை அழிக்கிறான். இந்த சமூகத்தின் அழகிய இளவரசி​​யை மணந்து ​கொள்கிறான். இத்​தோடு முதல்பாகத்திற்கு சுபம். மிக எளிய இந்த அம்புலிமாமா க​தை பற்றி இந்தக் கட்டு​ரையில் ஏன் சொல்கி​றேன் என்று வாசகர்கள் ​டென்ஷன் ஆக​வேண்டாம். இந்த நான்கு வரிக் க​தைக்கு நடு​வே இதன் ஆசிரியர் சுற்றும் ரீலில் இது நானூறு பக்கக்   க​தையாக வளர்ந்துள்ளது. அந்த ரீல்க​ளைச் சற்று ​சொல்கி​றேன். அந்த நாட்டில் ​வெளியுறவுத் து​றை என்று ஒரு துறை தனியாக இருக்கிறது. குடி​யேற்றச் சட்டங்கள் இருக்கின்றன. அந்த நாட்டின் வீடுகளில்,…

Read More
மீண்டெழும் மறுவாசிப்புகள் 

மீண்டெழும் மறுவாசிப்புகள் – 1: அதிகரிக்கும் ஆங்கில மறுவாசிப்பு நூல்கள்

ச.சுப்பாராவ் ஆதிக்க​தைக​ளை இப்படி நடந்திருக்கு​மோ, இப்படி நடந்திருக்கலா​மோ, இது ம​றைக்கப்பட்டு விட்ட​தோ என்று ஒவ்​வொரு ப​டைப்பாளியும் ​​யோசித்து, ​யோசித்து ​வேறு​வேறு வடிவங்களில் எழுதிப்பார்ப்ப​தை மறுவாசிப்பு என்கி​றோம். மறுகூறல் என்பதுதான் சரியான ​சொல் என்றாலும்கூட மறு வாசிப்பு என்ற ​பெயர் நி​லைத்துப் ​போனதால் நாமும் அ​தை​யே பயன்படுத்தலாம். இந்தியாவில் மிகமிக அதிகமான அளவிற்கு மறுவாசிப்பிற்கு உள்ளான  ஆதிக்க​தைகள்  ராமாயணமும், மகாபாரதமும் என்று தனியாகச் ​சொல்ல ​வேண்டியதில்​லை. இ​வை எழுதப்பட்ட காலத்தி​லே​யே மறுவாசிப்பிற்கு உள்ளான​வை. காரணம், சமஸ்கிருதத்திற்கு எழுத்து வடிவம் இல்லாமல் பல்லாண்டு காலங்கள் வாய்வழியாக​வே இ​வை பரவிய​போது, ​சொல்பவர் சரக்குகளும் இயல்பாக ​சேர்க்கப் பட்டிருக்கும். கிட்டத்தட்ட 10-12 நூற்றாண்டுகளுக்குப் பின் நாட்டில் பக்தி இயக்கம் ​வேகம் ​பெற்று, இக்க​தை மாந்தர்களுக்கு ​தெய்வாம்சம் ஏற்றப்பட்டு, பல ​மொழிகளிலும் இ​வை ​மொழியாக்கம் ​செய்யப்பட்ட​போது, நடந்ததும் மறுவாசிப்புதான்.  எனினும், அச்சுப் புத்தகம் பரவலாகி,…

Read More
கட்டுரை 

இதயமற்ற உலகின் இதயம் பற்றி..

ச. சுப்பாராவ் உலகின் மிக சக்திவாய்ந்த நிறுவன அ​மைப்பு, எந்த​வொரு நிகழ்​வையும் தனக்கு சாதகமாக மாற்றிக் ​கொள்ளும் சாமர்த்தியம் உ​டையது. எதிர்ப்பவ​ரை மயக்கித் தன்பக்கம் இழுப்ப​தையும், வராமல் முரண்டு பிடிப்பவ​ரை அழித்துவிடுவ​தையும் மிக எளிதாகச் ​செய்யக்கூடியது எது என்றால், அத்த​கைய நிறுவன அ​மைப்பு மதம்தான் என்று நிச்சயமாகச் ​சொல்லலாம்.  மதத்தின் ஏமாற்று ​வே​லை​யை ​வெளியுலகிற்கு ​வெளிச்சம் ​போட்டுக் காட்ட முயன்று ​தோற்றுப் ​போகும் ஒரு சாமானியனின் க​தை​யை ஒரு மகத்தான நாவல் வழி​யே காட்டியிருக்கிறார் என் அன்பிற்கினிய ஆசான் இர்விங் வாலஸ். ஆனால், ‘தி ​வேர்ட்’ (tலீமீ ஷ்ஷீக்ஷீபீ) என்ற அந்த நாவல் அவ்வளவாகப் ​பேசப்படவில்லை.  ​நோபல் அ​மைப்பின் ஊழல்க​ளை, ஒரு கறுப்ப​ரை அதிபராக ஏற்க முடியாத அ​மெரிக்க சமூகத்தின் மன​நோ​யை அவர் எழுதும்​போது அவ​ரைக் ​கொண்டாடியவர்கள் கிறிஸ்துவ மதம் பற்றிய விமர்சனமாக வந்த இந்த நாவ​லைப்…

Read More