எல்லீஸின் திருக்குறள் மொழிபெயர்ப்பு…

எல்லீஸ் திருக்குறளுக்கு உரையும் மொழி பெயர்ப்பும் செய்துள்ளார். இவர் மொழிபெயர்ப்பே திருக்குறளுக்கான முதல் மொழிபெயர்ப்பாகும். எல்லீஸ் திருக்குறளை மொழி பெயர்த்த ஆண்டு 1812 அல்லது 1819 இதில் எது சரி என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ள சான்றுகள் இல்லை. இலண்டன் அருங்காட்சியக நூலகத்தில் இருந்த தமிழ் நூல்களுக்கான அட்டவணையைப் போப் அவர்கள் உருவாக்கினார். அது 1909இல் வெளிவந்தது. அவற்றிலும்கூட எல்லீஸின் திருக்குறள் மொழிபெயர்ப்பு நூலைப் பற்றி பதிவுசெய்யும்பொழுது Without Title Page என்றே பதிவுசெய்யப்பட்டுள்ளது.

Read More