You are here
நூல் அறிமுகம் 

கலையின் அவசியம்: ஒரு மார்க்சிய அணுகுமுறை

ந. முத்துமோகன்  ‘கலையின் அவசியம்: ஒரு மார்க்சிய அணுகுமுறை’ என்ற இந்த நூல் எர்ன்ஸ்ட் ஃபிஷர் எனப்படும் ஆஸ்த்திரிய மார்க்சியரால் எழுதப்பட்டு ஜெர்மன் மொழியில் 1959 ல் வெளிவந்தது. ஆங்கில மொழிக்கு 1963 ல் பெயர்க்கப்பட்டது. ஒருவகையில் அபூர்வமான ஒரு நூலை, நூல் வெளிவந்து சுமார் 55 ஆண்டுகளுக்குப் பிறகு பாரதி புத்தகாலயம் மொழிபெயர்ப்பு செய்து தமிழுக்குக் கொண்டுவந்துள்ளது. ஏனஸ்ட் ஃபிஷர் (1899-1972) தமிழுக்கு அதிகம் அறிமுகப்படாத சிந்தனையாளர். முதலில் ஆஸ்த்திரிய சமூக சனநாயகக் கட்சியிலும் பின் கம்யூனிஸ்ட் கட்சியிலும் முன்னோடிச் செயல்பாட்டாளராகவும் சிந்தனையாளராகவும் இருந்தவர். இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் நாட்டை விட்டு வெளியேறி செக்கஸ்லோவக்கி யாவிலும் பின் ரஷ்யாவிலும் சிலகாலங்கள் வாழ்ந்தவர். போருக்குப் பிறகான அமைச்சரவையில் கல்வி அமைச்சராகப் பணி புரிந்தவர். நூல் ஆசிரியரே ஒரு கவிஞராகவும் கோட்பாட்டாளராகவும் இருந்தவர். இவரது மார்க்சியக் கோட்பாட்டு…

Read More
கடந்து சென்ற காற்று 

கடந்து சென்ற காற்று – 6 : உருவம் உள்ளடக்கம் என்னும் பழைய விவாதம்

ச.தமிழ்ச்செல்வன் எர்னஸ்ட்ஃபிஷர் “காலங்கடந்துபோன சமூக உள்ளடக்கத்தைக் காப்பதற்காக ஆளும் வர்க்கம் பழைய வடிவங்களின் பால் -அவற்றைக் கைவிட அது எப்போதும் தயாராக இருந்தபோதும்-ஒரு ஆதரவான தோற்றத்தை மேற்கொள்கிறது.அதே நேரத்தில் புதிய வடிவங்கள் மீது, அவை இன்னும் முதிர்ச்சி அடையாமல் இருப்பினும், சந்தேகத்தை விதைக்க அது முயற்சிக்கிறது.அதன்மூலம் புதிய சமூக உள்ளடக்கத்துக்கு அணை போடுகிறது…..    உள்ளடக்கம்; வடிவம் எனும் பிரச்னை கலைக்கு மட்டுமே உரிய பிரச்னை அல்ல.தன் இடம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும்போது, ஆளும் வர்க்கம் அல்லது ஆதிக்கக் கலையானது, வடிவம்தான் முதன்மையானது; உள்ளடக்கம் இரண்டாவதுதான் என வாதிடும். எதிர்வினையாற்றும்.கலை,இலக்கியத்தில் தனித்துவமான தன்மையுடன் வடிவம்,உள்ளடக்கம் பற்றிப் பேச வேண்டும்.கலை இலக்கியத்தில் உள்ளடக்கம் என்பது, படைப்பின் பேசுபொருளை அல்லது கருப்பொருளை அல்லது படைப்பு மையமாகச் சொல்லும் சேதியை மட்டுமா குறிக்கிறது?    பொருளும் வடிவமும் இயக்கவியல் ஊடாடலில் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளன.படைப்பின்…

Read More
நூல் அறிமுகம் 

எமது புதிய வெளியீடுகள்

மார்க்சியமும் இலக்கியத் திறனாய்வும் டெரி ஈகிள்டன் , தமிழில்: அ.குமரேசன், பக். 96 | ரூ.65 மானுடத்தின் முழு விடுதலைக்குப் போராடும் உறுதியை வலுப்படுத்தவே மார்க்சியத் திறனாய்வு என்பதை வாதத்திற்கான கருத்தாக இல்லாமல் வரலாற்றுச் சான்றாகவும் விளக்கி வாழ்க்கைப் பாடமாக்கியிருக்கிறார் டெரி ஈகிள்டன் இந்நூலில். விடுதலைப் போராட்டம்: 25 கம்யூனிஸ்டுகளின் நினைவுகள் சீத்தாராம் யெச்சூரி , தமிழில்: ஹேமா, பக்.224 | ரூ.140 நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும், பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தை எதிர்த்து மக்கள் போராடியபோது, அந்தப் போராட்டத்தை வலுவாக்கித் தீவிரப்படுத்தியதில் கம்யூனிஸ்டு களுக்கு முக்கியப் பங்கு உண்டு. அத்தகைய 25 தியாகிகளின் விடுதலைப் போராட்ட நினைவலைகளே இந்நூல். ரோசா லக்ஸம்பர்க் தமிழில்: மிலிட்டரி பொன்னுசாமி, பக்248 | ரூ.160 14 தொகுதிகளில் விரியும் ரோசா லக்ஸம்பர்க்கின்  ஆழமும் ஒளியும் நிரம்பிய எழுத்துகள் பெருமளவு தமிழுக்கு…

Read More