மாதந்தோறும்ஏதாவதொரு மாலைநேரத்தில்பிறந்து தொலைக்கிறதுபுதிய இந்தியாஊரடங்கி இருள்கவியபிறப்பதையேவாடிக்கையாய் கொண்டிருக்கிறதுநள்ளிரவில் பிறந்தசுதந்திர இந்தியாகொஞ்சம் கொஞ்சமாய்செத்துக் கொண்டிருக்கிறது.– கவிஞர். ப.செல்வகுமார் பேசும்பொருளைச் சுற்றி வளைத்துப்…
Recent Updates
- நூல் அறிமுகம்
பேழைக்குள் பேழை – ஜெயஸ்ரீ (கதவு திறந்தே இருக்கிறது புத்தகத்தை முன்வைத்து)
by Editorby Editorநல்ல புத்தகங்களைத் தேடிப் படிக்க விரும்புபவர்களுக்கு நிறைய வாசிப்பனுபவம் உள்ளவர் எவரேனும் நல்ல நூல்களைப் பட்டியலிட்டுக் கொடுத்தால், தேடிப் படிப்பது…
தமிழ் திரைப்படங்கள் பேச ஆரம்பித்த போது திரைப்பாடல்கள் தோன்றின. அதுவும் ஏதோ படத்திற்கு ஐந்தாறு பாட்டுகள் என்றில்லாமல், ஐம்பது அறுபது…
- நூல் அறிமுகம்
சமூக மாற்றத்துக்கான தூண்டுகோலாக சிதார் மரங்களில் இலைகள் பூப்பதில்லை – அ.கரீம் – என். சிவகுரு
by Editorby Editorஅ. கரீம்-இன் சிதார் மரங்களில் இலைகள் பூப்பதில்லை என்ற அவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பை வைத்து தஞ்சையில் பாரதி புத்தகாலயம்…
கார்த்திகைப் பாண்டியனின் உலக அளவிலான சிறுகதை முயற்சியில் இது மூன்றாவது தொகுதி. இந்தத் தொகுப்பில் பத்து கதைகள் உள்ளன இதில்…
சாதி ஒழிப்பை இலட்சியமாகவும் அது குறித்த சம்பவங்களை குறுக்கு வெட்டு செய்வதை இதழியல் நோக்கமாகவும் கொண்டவர் தோழர் ஜெயராணி. மாற்று…
- நூல் அறிமுகம்
அனைவருக்குமான உடல் இயங்கு இயல் -ப.பி. செர்கேயெவ் தமிழில் : த. டாக்டர் அ.கதிரேசன்
by Editorby Editor1981ல் மீர் பதிப்பகம் வெளியிட்ட மிகப் பிரபலமான ரஷ்ய நூல் இது. இது மாதிரி ஒரு உடல் கூறியல் புத்தகம்…
கதவு திறந்தே இருக்கிறது எனும் தலைப்பில் நம் புத்தகம் பேசுது இதழில் நண்பர் பாவண்ணன் எழுதிய புத்தகங்கள் குறித்த அற்புத…
எகிப்திய மொழியின் பெண்ணிய நாவலாசிரியை நவல் எல் சாதவி. அரேபிய பெண்ணின் மனசாட்சியை திரை விலக்கி ஆணாதிக்க பாசாங்குகளின் மேல்…
- நூல் அறிமுகம்
நூல் அறிமுகம் : வேட்டைக்காரர்களின் நினைவலைகள் – சரவணன் பார்த்தசாரதி
by Editorby Editorஇலக்கியங்களில் பெரும்பாலானவை சாகசங்களை முன்னிருத்துபவைதான். உதாரணத்திற்கு, பழந்தமிழ் இலக்கியப்படைப்புகளில் புறநானூறு மற்றும் அகநானூறு ஆகிய இரண்டை மட்டும் எடுத்துக்கொள்வோம். முந்தையது…
மகளிர் தினத்தில் சமத்துவ உறுதி ஏற்போம். சர்வதேச தினங்களில் மகளிர் தினம் தனித்துவமானது. 1917ல் சோவியத் நாட்டில் பெண்கள் முதன்…
- நேர்காணல்
நேர்காணல் – உலகளவில் அறிவியல் விழிப்புணர்வு இயக்கங்கள் ஒன்று சேரும் காலம்… – பேரா. ராஜமாணிக்கம்
by Editorby Editorமத்திய பி.ஜே.பி. அரசின் தேசிய அறிவியல் மாநாட்டை எப்படிப் பார்க்கிறீர்கள்? நோபல் பரிசு பெற்ற இந்தியாவில் பிறந்த வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்…
இந்நூல் சிறுவர்களுக்கு மட்டுமல்ல. சிந்தனையிலும், செயலிலும் முதிர்ச்சி பெறாத பெரியவர்களுக்கும்தான்.‘‘ஏன்? எதற்கு? எப்படி என்று சிந்திப்பதே பகுத்தறிவின் துவக்கம். ஆறறிவு…
‘புனைவும் நினைவும் வெட்ட வெளியில் ஒரு கரிசல் கிராமம்’ கவிஞர் சமயவேல் அவர்களின் கட்டுரைத் தொகுப்பு. ஏற்கனவே ‘கூடு’ மின்னிதழில்…