பேருந்துகளின் இரைச்சலிலும் குழந்தைகள் உறங்குகின்ற நடைபாதைகள் கொண்ட நாடு! அரணற்ற படித்துறையில் இழைத்த மஞ்சளை சிறுவர்கள் விழிமலர்த்த அக்குளில் பூசி…
கவிதை
நிகழ் அய்க்கண் எர்னஸ்டோ சே குவேரா (1928 – 1967) மூலதனமும், சாம்ராஜியங்களும் ஏற்படுத்தியிருக்கிற உலகத்திற்கு எதிரான நிரந்தர கிளர்ச்சியாளர்…
இந்தக் கவிதையையாருக்காக எழுதியிருக்கிறேன்என்பதை முதலில்நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.இதில் நீங்கள் கவனிக்க வேண்டியவிஷயம் என்னவென்றால்,எந்த யாரைப் போன்றவர்கள் என்பதைத்தான்.வாழ்வில் எனக்கு எதிர்ப்பட்டநிறைய யாரோக்கள்…
மௌனத்தின் சிறை கொய்யவரும் விரல்களையும்கூடி இரசிக்கும் விழிகளையும்ஒருசேர வரவேற்கும்பூக்களடர்ந்த விடியலின்கதவுகள் தாழ்திறந்துபொன்னிறத்தில் தவழ்கிறதுசிறுபிள்ளையாய் கிழக்குவானம்திருமிகு அபயக்கரங்களில்சிலருக்கு மாலையும்சிலருக்கு வெற்றுச் சாம்பலும்வரமாகப்…
ஹிந்தி மூலம்- வர்திகா நந்தாதமிழில் -கிருஷாங்கினி சிறைக்கு வெளியே சிறைசிறைக்கு உள்ளேயும் சிறைமேலும் அதற்கு உள்ளேயும்மற்றுமொரு சிறைவெளியில் இருப்பவர்கள்அறிவதில்லை அவர்கள்சிறையில்…
முபின் சாதிகாகவிதைகள் கரும்பறவை சூடியதுநிழல் சாறுள்ள கனியைஉள் ஆழக் குரலும்நுடங்கும் திண்மையில்நாளென் அச்சம்நிகழா அற்புதத்தில்பொற்பமைந்து விரியபறத்தல் சுமந்துகுழையும் நலமதில்கோர்த்து புகலிடத்துவட்டமாய்க்…
முன்பு போலில்லை இப்பொழுது நான்இயற்கை வெளிகளிலோசூழல் நிகழ்வுகளிலோதொலைக்காட்சி திரைப்படங்களிலோகாட்சிப் படலங்களில்உணர்ச்சி மேலிடகண்ணீர் உகுக்கச் செய்கின்றன.எமது தோழர்கள் சொல்வார்கள்இரக்கமோ…அனுதாபமோ…அநீதி, கொடுமைகள் கண்டுஇளகலோகண்ணீர்க்கானதல்ல..!வெகுண்டெழுதலுக்கும்போராட்டத்துக்குமானதென்று.என்…
1968 – டிசம்பர் 25மனித மாமிசத்தின் தீய்ந்த வாசத்தைசுமந்தபடியே நகர்ந்துவிட்டதுஐம்பத்துரெண்டு ஆண்டுகள்….ஆயுள் முழுக்கஆண்டைகள் நிலத்தில்குனிந்து உழைப்பதும்கும்பிட்டு நிற்பதும்கைகளையேந்தி கஞ்சி குடிப்பதுமேவரமென…
ஊற்றெடுத்துநதியுடன் கலந்துவிடபழைய சந்தர்ப்பமொன்றுமீண்டும் வந்துவிடாதா என்றுமலையுச்சிகள்வானத்தை நோக்குகின்றன…நன்னீருடன் நனைந்து புரளநாளொன்று வாய்க்காதா எனவறண்ட படுகைகளை நோக்கிகடலின் கண்கள்அலையடித்து அழுகின்றன…அடையாளமற்றுமுகஞ்சிதைந்த தொழு…
விடுமுறை நாட்களில்இரவுமுழுக்ககாத்துக்கொண்டிருக்கின்றன பொம்மைகள்குழந்தைகளின் விழிப்பிற்காக… பள்ளி நாட்களில்பொம்மைகள் அழுகின்றனகுழந்தைகள்எழுப்பப்படுவதற்காக…. குழந்தைகளின் தாய்மையைபொம்மைகள் அறியும்.. ஒவ்வொரு பொம்மைக்கும்வெவ்வேறு தாய்கள்… ஆசிரியர் மீதான…