You are here
என் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல் 

என் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல்-5: என்னுள் வேர்விட்ட வாசிப்புப் பழக்கம்

பேரா. மோகனா “சலங்கை கட்டிய கால்களைப் போல, அரிதாரம் பூசிய கலைஞரைப்போல, வாசிப்பின் நெடியேறிவர்களால்.. புத்தங்களை ஒரு போதும் கைவிட முடியாது .. புத்தகம்தான் உலகின் மிகப் பெரிய ரசவாதி..”   அ.முத்துக்கிருஷ்ணன் “Social progress  can be measured by the social position of the female sex”..     Karl Marx “ஒரு நாட்டின் சமூக முன்னேற்றம் என்பது, அந்நாட்டின் பெண்களின் நிலையைப் பொறுத்தே அமைந்துள்ளது.”                  – கார்ல் மார்க்ஸ் “கல்விதான் ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான ஒரே  ஆயுதம்”                – பாவ்லோ பிரையர். போரில் கலந்து கொள்வதைவிட, கூடுதல் தைரியம் ஒரு சில புத்தகங்களை வாசிக்கத்தேவைப்படுகிறது.                        எல்பர்ட்கிரிக்ஸ் பயங்கரமான போராட்ட ஆயுதங்கள் எவை எனக்கேட்கப்பட்டபோது புத்ககங்கள் தான் என்றாராம்.    மார்டின் லூதர்கிங் வாசிப்பு, கல்வி என்று நினைத்தாலே..மேலே குறிப்பிட்ட வாசகங்கள்…

Read More
என் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல் 

என் வாழ்க்கை, என் போராட்டம் என் அறிவியல்-4 : அப்படியே விழுங்கிய புத்தகங்கள்….

சோ. மோகனா        ஒரு புத்தகத்தின் பயன் அதன் உள்ளே தேடப்படுவதை விட, வெளியே  ஏற்படுத்திய தாக்கத்தை வைத்தே  இருக்கிறது.”….      பிரடெரிக் எங்கெல்ஸ் நம்மால் வேறு எப்படியும் பயணிக்க முடியாத உலகிற்கு நம்மை அழைத்துச் செல்லும் ஒரு மந்திரக் கம்பளம் புத்தகம்.”…  கரோலின் கோர்டன். வாசிப்பின்.. வாசல் ..இது..! மேலே கூறப்பட்ட இரு தலைவர்களின் பொன்மொழிகளும் என் வாழ்க்கையில் அனுபவப் பூர்வமாக உணரப்பட்டவை; இரு நாட்களுக்கு முன், தீண்டாமை ஒழிப்பு மாநாட்டில் வெளிவந்த அம்பேத்கர் சாதி ஒழிப்பு,(டாக்டர். அம்பேத்கர் ), அம்பேத்கர் என்ன சொல்கிறார்? (கே. சாமுவேல்ராஜ்),மற்றும் சாதி, வர்க்கம், மரபணு (ப.கு.ராஜன்), மூன்று புத்தகங்களையும்,கையில் எடுத்துப் புரட்டி, முன்னுரை,முகவுரை,உள்ளே சில பக்கங்களையும், படித்தேன்..உடனே மனம் ஒரு 55 ஆண்டுகளுக்கு முன் பாய்ந்து ஓடியது. அத்துடன்  நான் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது, 1958ல்  பள்ளி ஆசிரியர்களால்…

Read More
என் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல் 

என் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல்-2 பாழாய்ப் போன அக்ரஹாரத்தைக் கடந்து செல்லுதல்

எஸ். மோகனா “பண்டைக்கால மனிதர்கள் எதை எல்லாம் தீட்டு என்று கருதி வந்தார்களோ..அவைகள் எல்லா வற்றையும், இந்துக்களும் அவ்வாறே கருதி வந்தனர். மனு ஸ்மிருதி இதை கோடிட்டுக் காட்டுகிறது. தீட்டு பற்றியும் கூறி உள்ளது. ஆனால் “தீண்டாமை” என்ற தீட்டு பற்றியோ, யார் யார் தீண்டப்படாதோர் என்பது பற்றியோ எந்த சாத்திரமும் கூறவில்லை.” –  டாக்டர் அம்பேத்கர்.    “கி.பி600 களிலும் சண்டாளர்கள், தீண்டப்படாதவர்கள் என்ற நிலை இல்லை.” ஆகவே சரித்திரத்தை நன்குபடித்து, ஆராய்ச்சிக்கு உட்படுத்திய டாக்டர் அம்பேத்கர், “சுமார் கி.பி 400க்குப் பிறகுதான் தீண்டாமை என்பது ஏற்பட்டிருக்க வேண்டும்..பௌத்த மதத்துக்கும், பிராமணீயத்துக்கும் இடையே ஏற்பட்ட போரின் விளைவுதான் இது..”.. என்கிறார். ………. ம்.ம். மோகனா இப்ப அஞ்சாப்பு வந்தாச்சு.. அது கெடக்கட்டும். இந்த அஞ்சாப்புக்குள்ளான காலம், மோகனாவின் வாழ்வில், ஏராளமான இயற்பியல் மற்றும் வேதியல் மாற்றங்களைக்…

Read More
என் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல் 

என் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல் 1 மனதில் தோன்றிய முதல் தீப்பொறி

எஸ். மோகனா ‘நம் சமுதாயத்தில் பெண்கள் சார்ந்த தலைகீழான ஒரு புரட்சி ஏற்பட்டாலொழிய, பெரிய மாறுதல்களைக் கொண்டு வரவியலாது. அப்படி மாறுதல்கள் ஏற்பட்டாலும் முதலில் அடுப்பங்கரையை விட்டு அவர்களை வெளியேற்றவேண்டும். பெண்கள் கல்வி பெறுவது அவர்கள் உரிமை மட்டுமன்று; சமூக மாற்றத்திற்கு மிக இன்றியமையாததும் ஆகும். பெண்கள் கல்வி கற்றாலொழிய சமூக மாற்றங்கள் ஏற்படாது’ –   பெரியார் நான் என்னை, நான் கடந்து வந்த பாதையை கொஞ்சம் திரும்பிப் பார்க்கிறேன். கொஞ்ச நஞ்ச ஆண்டுகளா? 67ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது…? வாழ்க்கையில் நடந்ததெல்லாம் நிஜம்தானா? அதற்கும் மேல்தான் தாக்குப்பிடித்து நிற்கிறேனா? ம். ..ம்… ஒரு பெருமூச்சுதான் பதில். ஆனால் அனைத்தும் உண்மை. பூமி சுற்றுவது எப்படி உண்மையோ.. சூரியன் இந்த பால்வழியை சுற்றுவது எப்படி உண்மையோ… அதுபோல்தான் இதுவும் நிஜம்தான்.. ஆனால் இப்போது அனைத்தையும் நினைத்துப் பார்த்தால் ஒரு…

Read More