You are here
என் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல் 

வாழ்வின் படிப்பினை பேராசியராக உருமாற்றியது

எஸ். மோகனா “வாழ்வில் தோல்வியையே சந்திக்காதவன் எதையுமே முயற்சிக்காதவன் ஆவான்.” ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். “நல்ல குறிக்கோளை அடைவதற்காக தொடர்ந்து முயலும் மனிதனின் செயல்பாடே பிற்காலத்தின் மனிதனுக்கான வரலாறாக மாறுகிறது”… மார்க்ஸ் “இவ்வுலகில் நீங்கள் காண விரும்பும் மாற்றமாக இருங்கள்”.. மகாத்மா காந்தி எப்போதுமே மே மாதம் என்பது சந்தோஷம் நிறைந்த மாதமாகவும், அதே சமயம் பிரச்சனைகளை அள்ளிக்கொட்டும் மாதமாகவும் இருக்கிறது; இது முக்கியமாக கல்விப் பணியில் இருப்பவர்களுக்குத்தான். இந்த 2016,மே மாதம் தேர்தல், நம்மைப் படுத்திய பாட்டை, அதில் மக்கள் எழுதிய தீர்ப்பை, தமிழக வரலாறு என்றைக்கும் அழிக்கவே முடியாது. அது போலவே என் வாழ்வில் மறக்கவியலா மாற்றங்கள், பிரச்சினைகள், தீர்வுகள், தீர்ப்புகள், திசை மாற்றங்கள், திருமணம், வாழ்க்கைத் திருப்பங்கள் எல்லாம் நடந்தவை வசந்த காலமான கோடையில்தான். என்னை ரொம்பவும் ஆதரித்த பாட்டி (அப்பாவின் அம்மா) நான்…

Read More
என் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல் 

நூறு மாணவர்களைக் கடந்து ஒரு கிராமத்துப் பெண்

என் வாழ்க்கை, என் அறிவியல், என் போராட்டம்-14 ”வீட்டை அலங்கரிக்க புத்தகங்களை விட, அழகான பொருட்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.” – ஹென்றி வார்ட் பீச்சர். Education is the key to open the golden door of freedom.. – George Washingdon Carver. “Only the educated are free” – Epictetus. “Education breeds confidence; confidence breeds hope; hope breeds peace.” – Confucius “Education is not received; it is achieved” ல்வி என்பது பெற்றுக்கொள்வது அல்ல..அடைவது. Anyone who has never made a mistake has never tried anything new. – Albert Einstein நாம் படிக்கத் தெரிந்த காலம் முதல் புத்தகம் படிக்கிறோம்..! புத்தகம் என்பது ஒரு காலத்தின் வரலாறு. வரலாறு…

Read More
என் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல் 

உணவும் கனவுதான்…

பேரா. சோ. மோகனா ” மனிதன் இருப்பு மௌனத்தால் கட்டப் படவில்லை. ! அவன் வார்த்தைகளால், செயல்களால், எதிர்வினை தூண்டும் ஆழமான நடவடிக்கைகளால் கட்டமைக்கப்படுகின்றான். ” -பாவ்லோ பிரையர் மனிதர்கள் இவ்வுலகில் சக மனிதர்களுடன் தொடர்ச்சியாகத் தேடல் தொடங்குவதன் விளைவே அறிவு உற்பத்தி ஆகிறது – பெரியார்  “வீட்டை அலங்கரிக்கப் புத்தகங்களை விட, அழகான பொருட்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.”. -ஹென்றி வார்ட் பீச்சர். Education  is the fundamental method of social progress and reform”.. – JohnDeway ———————————————-  நான் சமீபத்தில் அதாவது  ஒரு வாரத்துக்கு முன் படித்து முடித்த புத்தகம் தோழர் ஷாஜஹான் டிசம்பர் 2015 ல் எழுதிய சக்கரக் காலன் – பயணக் காதலன் .அவரது இல்லத்தில் எனக்கு அன்புப் பரிசாகத் தந்த பயண நூல் அது. இதனை எழுதிய .முக நூல் நண்பரும், நான்…

Read More
என் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல் 

நூலகமே இருப்பிடமாக…

சோ. மோகனா “மனிதர்கள் இவ்வுலகில் சக மனிதர்களுடன் தொடர்ச்சியாக தேடல் தொடங்குவதன் விளைவே அறிவு உற்பத்தி ஆகிறது” – பெரியார். “The only thing that interferes with my learning is my education” – Albert Einstein கல்விதான் உலகின் மிகப் பெரிய கருவி. அதன் மூலமே நீ உலகை மாற்ற முடியும்.” -நெல்சன் மண்டேலா. “Literacy is not end of education, nor it is the beginning .” – Gandhi மோகனா என்ற சின்னப்பெண்ணின் வாழ்விலும், அவளின் உலகிலும் ..1965 ம் ஆண்டு என்பது மிகப் பெரிய மாற்றத்தையும், தாக்கத்தையும் உருவாக்கிய ஆண்டு என்பதுதான். அவளுள் புதிய உலகை பெரிய பிரபஞ்சத்தைக் கொண்டு வந்த ஆண்டு அது. அதுவரை உலகம் தெரியாத பெண்ணாக இருந்தவள், கல்லூரிக்கு வந்ததும், உலகின்…

Read More

“வாழ்க்கை, போராட்டம் இரண்டிலுமே வாசிப்பு எனக்குப் பெரிய உந்துசக்தி.!”

சோ. மோகனா                 -ஜி. ராமகிருஷ்ணன் “நமது சமுதாயத்தில் பெண்கள் சார்ந்த தலைகீழான ஒரு புரட்சி ஏற்பட்டாலொழிய, பெரிய மாறுதல்களைக் கொண்டு வரவியலாது. அப்படி மாறுதல்கள் ஏற்பட்டாலும் அதனால் பயனொன்றும் கிடையாது பெண்கள் மனிதப் பிறவிகளாக நடமாட வேண்டுமானால், முதலில் அடுப்பங்கரையை விட்டு அவர்களை வெளியேற்ற வேண்டும். பெண்கள் கல்வி பெறுவது அவர்கள் உரிமை மட்டுமன்று; சமூக மாற்றத்திற்கு மிக இன்றியமையாததும் ஆகும். பெண்கள் கல்வி கற்றாலொழிய சமூக மாற்றங்கள் ஏற்படாது’”.. பெரியார் ……….. நினைவுகள் தறிகெட்டு சுமார் 52 ஆண்டுகள் பின்னோக்கி ஓடுகின்றன. அப்போது 1964 ம் ஆண்டின், கோடை முடியும் தருணம். ஜூன் மாதம்..அன்றைக்கு எதிர்வீட்டு ஆசாரி மாமாவின் தங்கைக்கு திருமணம்,.விடியற்காலை 4 மணிக்கே மைக் செட்டில் எம்ஜி ஆர். பாட்டு ஊரே கலகலக்க,என் கடமை…

Read More

ஒடுக்கப்பட்டோரின் விடுதலைக்கான கல்வி

சோ. மோகனா “கல்வி என்பது வெறும் பாடத்தை மட்டும் படிப்பதல்ல; உலகை,மக்களை, தனது சூழலை,இயற்கையை, இருத்தலைக் கற்பித்தலும் கல்வியே.”…. பாவ்லோ ப்ரையர் ” மனித இருப்பு எப்போதும் மௌனமானதாகவே இருக்க முடியாது.உலகையும், சமூகத்தையும் மாற்றி அமைக்காத பேச்சும் கூட மௌனமே”… பெரியார் வணக்கம். முன்னாடி SSLC தேர்வு முடிவுகள் வந்து வீட்ல துக்கம் கொண்டாடினாங்க.. எப்படியும், இந்த வேதனையிலிருந்து விடுபட கல்வி ஒன்றுதான் ஒரே வழி என்பதை முகத்தெளிவாக அறிந்திருந்தேன். ஆனால் நான், அப்போது பாவலோ ப்ரேரையரின்.. “ஒடுக்கப்பட்டவரின் விடுதலைக்கான கல்வி” பற்றி படிக்கவில்லை “ஆனால் எப்போதுமே கல்வி ஒன்றுதான்.,ஒருவரை எத்தனை விதமான தளைகளிலிருந்தும் விடுதலை செய்யும்” என்பதே என்றைக்கும் நிலவும் உண்மை. மனதுக்குள் எப்படியும் மேற்படிப்பு படிப்பது என்று அதாம்பா.. கல்லூரிக்கு செல்வது என மனதுக்குள் கங்கணம் கட்டிக்கொண்டேன். அதற்கான திட்டத்தை தீட்டுவது செயல்படுத்துவது.. இந்த…

Read More

பள்ளி இறுதி பாஸ் செய்த பெண்ணும் துக்கம் கொண்டாடிய பெற்றோரும்

சோ. மோகனா “பெண் அடிமை என்பது மனித சமூக அழிவு என்பதை நாம் நினைக்காததாலேயே, வளர்ச்சி பெற வேண்டிய மனித சமூகம் பகுத்தறிவு இருந்தும் நாள்தோறும் தேய்ந்து கொண்டே வருகிறது” “எந்த ஒரு சமூகத்திலும் மனிதர்களின் அடிமைத் தளைகளை நொறுக்குவதற்கு அடிப்படையானதும், முதன்மையானதுமான ஒரே கருவி. ‘கல்வி’ தான்”… – அம்பேத்கார். ‘முன்னுரிமை பெற்ற சிலருக்கு மட்டுமே கிடைக்கக்கூடிய இயல்புடன் கல்வி இருக்கக் கூடாது` – பெட்ரன்ட் ரஸ்ஸல் பெண்களுக்குரிய சுதந்திரத்தை வழங்காதவரை ஒரு நாடு சுபிட்சம் அடையாது – நேரு. ஒரு பெண்ணுக்கு வாழ்க்கையில் ஒரு பிரளயம், அதிரடி நடவடிக்கை, முதல் திருப்பம், என எல்லாம் ஒட்டுமொத்தமாக ஏற்படுவது என்பது அவள் பருவம் எய்துவிட்டாள் என்று சுற்றியுள்ள உலகம் அறியும்போதுதான். அதுவும் கிராமத்துப் பெண் என்றால் கேட்கவே வேண்டாம். இந்த உலகம் அவளைச் சுற்றி பெரிய…

Read More
என் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல் 

சோழம்பேட்டையிலிருந்து அறிவியல் இயக்க தலைவராக….

சோ. மோகனா “மனிதனின்  சமுதாய  வாழ்வே..அவனுடைய  சிந்தனையை  உருவாக்கி, நிரணயிக்கிறது”  – மாவோ “மனிதன் பிறந்து பயனின்றி  அழியக்கூடாது”                                                                 லெனின். “உன்னை எவராலும்  தோற்கடிக்க முடியாது..உனது நம்பிக்கையில்  தோற்காத வரை”                                            நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் “நாங்கள்  எதார்த்தவாதிகள்.. அதனால் அசாத்திய கனவுகளைக் காண்கிறோம்”     – சே குவேரா.. “ஒரு புத்தகம், ஒரு பேனா, ஓர் ஆசிரியர் ”  என்பவை உலகை மாற்றும் வல்லமை வாய்ந்த கருவிகள், இவற்றைக் கருத்தில் கொண்டு தொடருவோம்.. இன்றைய இந்த நிலையையும்,, ஒரு 60 ஆண்டுகளுக்கு முன் உள்ள எனது நிலையையும் எண்ணிப் பார்க்கிறேன். ரொம்பவே பிரமிப்பாக உள்ளது. இன்று  சமூகத்தால்  மதிக்கக்கூடிய நிலையிலும், அதைவிட முக்கியமாக, மக்களின் சமூக முன்னேற்றத்திற்கு பாடுபடும், அவர்களிடையே அறிவியல் விழிப்புணர்வை…

Read More
என் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல் 

படிக்கக் கூடாது என கட்டுப்பாடுகள்…

பேரா.சோ.மோகனா மனிதனின்  ஆகப் பெரிய கண்டுபிடிப்பு எது என்ற போது, தயங்காமல்..புத்தகம் என்று சொன்னாராம்” இருபதாம் நூற்றாண்டின் மிகப் பெரிய விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.. “கரண்டியைப் பிடுங்கிவிட்டு , பெண்களின் கையில் புத்தகத்தைக் கொடுங்கள்” என்றார் வெண்தாடி வேந்தரான பெரியார். படிக்காத பாமரனாய்ப் பிறந்து. உலகம் போற்றும்,நடிகனாக ,  உலகை சிரிப்புக்கடலில் மூழ்கடித்த , உலகிலேயே அதிகமாய் ஊதியம் வாங்கிய நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின்,             ”ஒவ்வொரு படம் நடிக்க ஒப்புக்கொள்ளும்போதும், முதல் நூறு டாலருக்கு புத்தகம் வாங்குவாராம்..!” ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித் தரும் மிகச் சிறந்த பரிசு என்பது புத்தகம் மட்டுமே” ..வின்ஸ்டன் சர்ச்சில்.. அதைவிட இன்னும் முக்கியமானது.. “இருபது வயதோ எண்பது வயதோ கற்பதை நிறுத்துபவன் வயோதிகன்; கற்றுக்கொண்டே இருப்பவனே இளமையானவன். வாழ்வின் முக்கிய குறிக்கோள் மனதை இளமையாக வைத்திருப்பதுதான்.” ஹென்றி ஃபோர்ட்….

Read More
என் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல் 

என் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல் – 6: மனதுக்குப் பயிற்சி புத்தக வாசிப்பு

பேரா.மோகனா “மனிதனைப் போலத்தான் புத்தகமும் ஒரு வாழ்வின் தோற்றமாகும்; அதற்கும் உயிருண்டு; அதுவும் பேசும். மனிதன் இதுவரை படைத்த இன்றைக்கும் படைத்து வருகிற மற்ற பொருட்கள் போன்ற அளவுக்கு அது ஒரு “பொருள்” மட்டும் அல்ல”…                        – மாக்சிம் கார்க்கி உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ அதுபோல மனதுக்குப் பயிற்சி புத்தக வாசிப்பு! – சிக்மண்ட் ஃப்ராய்ட் உலக வரைபடத்திலுள்ள மூலை முடுக்குகளுக்கெல்லாம் போக விரும்புகிறாயா, ஒரு நூலகத்துக்குச் செல்..   – டெஸ்கார்டஸ் சமீபத்தில் நான் வாசித்து முடித்த சில  புத்தகங்கள், மீண்டும் மீண்டும் இந்த சமூகத்தின்பால் கோபம் கொள்ள வைத்து, உங்களுக்குள் ஓடும் ரத்தம் ஒன்றுதான்.. சாதியில்லை என என்று உணரப்போகிறீர்கள்  எந்த DNA விலும் சாதியில்லையடா.. என்ற குமுறலையும் ஒரு புயலையும் என்னுள் உருவாக்கியது, தகழி சிவசங்கரன் பிள்ளையின் “தோட்டியின் மகன்” இது 1947 ல்…

Read More