மயிலம் இளமுருகு இலக்கியம், சினிமா சார்ந்து தொடர்ந்து இயங்கி வருபவர்களில் குறிப்பிடத்தக்கவர் ஜா.தீபா. தன்னுடைய பள்ளிப்பருவம் முதற்கொண்டே இலக்கியப் பரிச்சயம்…
November 2020
சிதம்பரம் இரவிச்சந்திரன் ஆஸ்திரேலியா டாஸ்மேனியாவின் மேற்குக் கடற்கரைப்பகுதியில் மக்குவெரி துறைமுகப்பகுதியில் (Maquari Harbour) செப்டம்பர் 2020 இறுதிவாரத்தில் ஏராளமான பைலட்…
முனைவர் இரா. மோகனா ஒவ்வொரு மனிதனையும் நல்வழிப்படுத்துவதில் மாதா, பிதா, குரு இந்த மூவரும் முதன்மையான இடத்தைப் பெறுகின்றார்கள். மூன்றாவதாக…
ஸ்ரீநிவாஸ் பிரபு வாழ்க்கையின் நிகழ்வுகளை உணர்வுகளுடன் படம்பிடித்துக் காட்டும் வல்லமை சிறுகதைகளுக்கே உரித்தான ஒன்று. வாழ்வின் வசீகரம் வார்த்தைகளைச் சார்ந்ததாகவே…
நிகழ் அய்க்கண் இந்நூலுக்கு சி. பி, எம் மத்தியக்குழு உறுப்பினர் தோழர். கே. வரதராஜன் அணிந்துரை வழங்கியுள்ளார். இவர் தனது…
1 மூட்டையாய் நெரியும் சந்தடியில்மூச்சுக் கரங்களால் பிடரியை வருடியபோதுபார்வைகளின் மோதலில் தெறித்த நட்சத்திரம்உள்ளக் குழியில் பற்றிச் சிதறியது திக்கும் திசையும்ஊரும்…
இரண்டு நாட்களாகசிதறிக் கிடக்கின்றனரத்தக் கரைகளுடன் சிலவார்த்தைகள்.ஹாலில் கொஞ்சம்படுக்கையறையில் கொஞ்சம்சமயலறையில் கொஞ்சம்உன் மருந்தை நானும்என் மருந்தை நீயும்பத்திரமாக உள்ளே வைத்துசாவியை சுயநினைவோடுதொலைத்துவிட்டோம்.இப்போதுஉனக்கும்…
நெல்சன் மவ பிரசவத்துக்குஒத்தாசைக்கு ஊருக்குபோன அம்மாஎதையுமே மறக்கலபேறுகால சாமான்நாட்டுக்கோழி முட்டதோட்டத்துலவெளஞ்ச வாழ,பப்பாளிகொய்யாதேங்காகொழந்தைக்கு தாய்ப்பால்சுரக்க வெந்தியம்நிலப்பூசணிபாதாம்ரெண்டு வருசமா சீட்டுக்கட்டிவாங்கிவச்ச தங்கச்சங்கிலினுஎதையுமே மறக்கல.புருசன்காரன்…
நெல்சன் கழுத்து நிரம்பகாதலை சுமந்து கொண்டுகடற்கரையில்நாம் இருவரும்யார் முதலில்சொல்வது என்றுவிக்கித்து அமர்ந்திருக்கிறோம்.வரம் வேண்டும்பல நூற்றாண்டுகாலமோனநிலையின் அடர்த்திஅந்த பொழுதுக்கு வாய்த்திருந்ததுபல நேற்றைகளை…
சந்துரு கவிதைகள் 1 அவர்கள்அவர்களாய் இருந்தவரைகாடுகள்அவர்களிடம் மட்டுமே இருந்தது…கிளை பிரிந்த நாகரிக நதிஅவர்களின் மூலத்தைசிதைத்திழுத்துப் போட்டதில்அவர்கள் வேறொன்றின்துயரத்தில் நிறுத்தப்பட்டார்கள்…அவர்கள்முக்காலத்துக்கும்முந்தையவர்கள்…துன்பத்தை தவிரஅனைத்து…
- 1
- 2