பி. மதியழகன் கட்புலமாகும் படிகவசமணிந்துவிரைந்த உலாவுதலில்வணக்கம் சொல்லிச்சென்றவர்கள்முகமறிய மூளை பிசையப்படுகிறது.வித விதமாய் கவசங்கள்விற்பனை வெளியில்.முகமணிந்த கவசங்கள்உயி ர்கவசமாய் உறுதியாக்கப்படுகிறது.அனைத்தையும் கடந்துஅந்த…
September 9, 2020
பி. மதியழகன் கடவுளர்களின் குரல்கள்.ஒற்றை உயிரிக்கு பயந்துஉலகமே முடங்கிய நேரம்இது கொரோனா காலயுத்தம்.எங்கள்இல்லங்களில்அமைதிமண்டிக்கிடந்தன.நாங்களும் ஆழ்ந்த உறக்கத்தில்.எங்களின் தூதுவர்கள்எப்பொழுதாவது உள்நுழைந்துஉறக்கம் கலைத்தார்கள்எப்படியாவதுஅழித்துஇந்த…
பி. மதியழகன் திரட்டிவைத்த வார்த்தைகள்திடீரென வெடித்து வெளிக்கிளம்பிகவிதைகளாய் உருமாறும்சில மணித்துளிகளில்.அப்படித்தான் ஒருகவிதைகிறுக்கலாய் விழுந்ததில்வார்த்தை ஒன்று உருமாறிப்போனது.மீண்டும்எடுத்தெழுதவார்தையைத்தேடினேன்கண்டுபிடிக்கவேமுடியவில்லை.தேடினேன்தேடிக்கொண்டேயிருக்கிறேன்மணித்துளிகளால் நேரங்கள் கடந்தவண்ணம்.இன்னும் கண்டறியப்படவில்லைஅந்தவார்த்தை.எழுதப்படவில்லை…
ஸ்ரீநிவாஸ் பிரபு முகங்கள் ஒவ்வொன்றும் இருக்கிறது விதம்விதமாய்!இரட்டையராய் பிறந்தாலும்இருக்கவே செய்கிறது முகங்களில் வித்தியாசம்!ஒவ்வொரு முகமும் ஒரு பாவனையைவெளிக்காட்டிக் கொண்டே இருக்கிறது.ஒப்பனையற்ற…
தோஹா முஹம்மது அலி தமிழில் : முனைவர் து.ரவிக்குமார் எம்.பி துறவியின் ஞாபகங்களைப்போல்காலியாக இருக்கின்றன வீதிகள்அகோர்ன் கொட்டைகளைப்போலதணலில் வெடிக்கின்றன முகங்கள்தொடுவானத்திலும்…
லேனா கலாஃப் துஃபாஹா தமிழில்: முனைவர் து.ரவிக்குமார் எம்.பி என்ன ஆகியிருக்கும்?பாங்கொலி அழைக்கும் அதிகாலைக்கும் விடிந்தநாளுக்கும் இடையிலான சிறு வெளிச்சத்தில்…
கே.சச்சிதானந்தன்முனைவர் து.ரவிக்குமார் எம்.பி இறக்கும் புன்னகைகள் யாவும் எங்கே போகின்றன?ஒருநாளில் உயிர்விட்ட புன்னகைகளெல்லாம்சேர்ந்துதான் அடுத்தநாள் சூரியனாக எழுகின்றனவா?ஒருநாளில் விட்ட பெருமூச்சுகள்…
முனைவர் து.ரவிக்குமார் எம்.பி மின் கம்பத்திலிருந்துகாக்கை உருவில் கரைந்து கரைந்துஅழைத்தது மரணம்‘என்னை நினைவுகூரஎந்தத் தடயமும் இருக்கக்கூடாதுஅவற்றையெல்லாம் அழித்துவிட்டுஅழைத்துப்போ’ என்றேன்எங்கெங்கே இருக்கும்?என்றென்னைக்…
ஸ்ரீதர் மணியன் நொடிதோறும் நிகழும் எண்ணற்ற கதைக் கண புள்ளிகளுக்கிடையில் நல்ல கதைகளைக் அடையாளம் காணும் நுண்ணோக்குப் பார்வை அவரிடம்…
ஜமாலன்சந்திப்பு: ப்ரதிபா ஜெயச்சந்திரன் புதிய புத்தகம் பேசுது வாசகர்கள் சார்பாக வணக்கங்கள், பொதுவாக அனைத்து இலக்கிய ஆளுமைகளுடனும் நேர்காணலின்போது முன்வைக்கும்…
- 1
- 2