You are here
நிகழ்வு 

பாரதி புத்தகாலயத்தின் புதிய வெளியீடுகள்!

எல்லாமாகிய எழுத்து

– சா.கந்தசாமி

என் சக பயணிகள்

– ச.தமிழ்ச்செல்வன்

சந்தித்தேன் (ஆளுமைகளுடன் நேர்காணல்)

– ச.தமிழ்ச்செல்வன்

மார்க்ஸ் உண்மையில் கூறியது என்ன?

– எர்னஸ்ட் ஃபிஷர்

அடிப்படைவாதங்களின் மோதல்: சிலுவைப் போர், ஜிகாத், நவீனத்துவம்…

– தாரிக் அலி | தமிழில்: கி.ரமேஷ்

சதியில் எழுந்த சாதி

– பி.சம்பத்

பஷீர் தனி வழியிலோர் ஞானி

– பேரா. எம்.கே.ஸாநு தமிழில்: யூமா.வாசுகி

துப்பாக்கிகள்,கிருமிகள், எஃகு (மனித சமூகங்களின் நிலையை தீர்மானித்த காரணிகள்)

– ஜாரெட் டைமண்ட் | தமிழில்:ப்ரவாஹன்

இந்திய நாத்திகம்

– தேவிபிரசாத் சட்டோபாத்யாயா தமிழில்: சாமி

பால்கட்டு

– சோலை சுந்தரபெருமாள்

சுஜாதா

– ஓல்கா | தமிழில்: கௌரி கிருபானந்தன்

பசி

– எலிஸ் பிளாக்வெல் | தமிழில்: ச.சுப்பாராவ்

நிகழ்வில் எழுதிய வரலாறு (உலகப் புகழ் பெற்ற மன்த்லி ரெவ்யூ கட்டுரைகள் 1949-1998)

– தொகுத்தவர்கள்: பாபி எஸ். ஒர்டிஸ் திலக் டி.குப்தா தமிழில்: ச.சுப்பாராவ்

தொடர்புக்கு‍ :-

பாரதி புத்தகாலயம்

மின்-அஞ்சல் : bharathiputhakalayam@yahoo.com
தொடர்பு எண் : 914424332424
முகவரி : 7, இளங்கோ சாலை
தேனாம்பேட்டை
சென்னை – 600018

Related posts