கலையின் யுத்தகம்

எம். சிவகுமார் பல நேரங்களில் வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் மனிதர்கள், கருத்துகள், புத்தகங்கள், திரைப்படங்கள், நிகழ்வுகள்…. நம் வாழ்க்கையையே புரட்டிப் போடக்கூடியதாக இருக்கும். அல்லது நம் சிந்தனையில் தனக்கென்று ஒரு இறுக்கமான இடத்தைப் பிடித்துக் கொண்டு நிரந்தரமாகத் தங்கிவிடும். இதுபோன்ற விஷயங்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளும்போது பெரும்பாலும் நமக்கு ஏற்பட்ட அதே பாதிப்பு, ஏன் அதிகமான பாதிப்புகூட சிலருக்கு ஏற்படும். நான் வாழ்வில் எதிர்கொண்ட பல அற்புதமான திரைப்படங்கள், புத்தகங்கள், கோட்பாடுகள் மற்றவர்கள் மூலமாகவே என்னை வந்து சேர்ந்துள்ளது. வெகு அரிதாகவே நாமே சொந்தமாக அத்தகைய விஷயங்களை எதிர்கொள்கிறோம். நமக்கு ஆர்வமுள்ள ஏதோ ஒரு விஷயத்தைக் குறித்து நாம் மதிக்கும் நபர் ஒருவர் எழுதியதைப் படிப்போம். அதில் அந்த நபர் ஒரு புத்தகத்தையோ, திரைப்படத்தையோ, நிகழ்வையோ குறிப்பிடுவார். அதை நாம் தேடி எதிர்கொள்ள நேரிடும்பொழுது, இப்படி ஒரு…

Read More