You are here
நூல் அறிமுகம் 

வாசகனைச் சுயவிமர்சனத்திற்குத் தூண்டும் ஜாகிரின் சுயவிமர்சனம்

போப்பு தன்னைத் தானே மறுபரிசீலனை செய்து பார்ப்பது, அதன் வாயிலாகத் தான் செய்த தவறுகளைத் திருத்திக் கொள்வது, ஒருவனுடைய ஆளுமை வளர்ச்சிக்கு முக்கியமான பங்காகும். இந்த அற்புதமான பண்பை தன் ஊழியர்களுக்குப் பயிற்றுவிக்கின்றன உலகளாவிய மார்க்சிய இயங்கங்கள். தான் இயக்கத்தில் கற்ற சுய விமர்சனப் பண்பினை இந்நூலின் வாயிலாகத் தான் பிறந்த சமூகத்திற்குப் பொருத்தி வைத்துப் பேசுகிறார் கீரனூர் ஜாகிர்ராஜா. இந்த சுயவிமர்சனப் பண்பை கார்ப்பரேட்டுகளும் பின்பற்றுகின்றனர். தங்களது மூலதனப் பெருக்கத்திற்கு. கிருத்துவம் முன்வைக்கும் பாவமன்னிப்புக் கோருதலும் இத்தகையதே என்றாலும், இந்த ஒப்புக் கொடுத்தலானது தவறிழைத்தவன் தன் மன அழுத்தத்தை நீக்கி மீண்டும் தவறிழைப்பதற்கான விடுதலையுணர்வையே அளிக்கிறது. மார்க்சிய இயக்கங்கள் மட்டுமே முன்னோக்கிச் செல்வதற்குரிய ஆளுமையை வளர்த்தெடுக்கிறது. காலப் புறச்சூழலால் ஒரு மார்க்சிய ஊழியர் இயக்கத்தை விட்டுச் சென்ற பின்னும் தான் அங்கிருந்து கற்ற அல்லது தன்னில்…

Read More
வாசித்ததில் யோசித்தது 

வாசித்ததில் யோசித்தது

மார்க்சிய அரசியல் பொருளாதாரம் தொடரும் வினாக்களும் விளக்கங்களும் வெங்டேஷ் ஆத்ரேயா வெங்டேஷ் ஆத்ரேயா இந்திய சமூகத்தில் தவிர்க்க முடியாத பொருளாதார அறிஞர். பொருளாதாரத்தை மார்க்சியக் கண்ணோட்டத்தில் அணுகக்கூடியவர். பல்வேறு பொருளாதார ஆய்வுகள் வழியே மக்களின் கோரிக்கைகளை உருவாக்கியவர்களுள் ஒருவர். சர்வதேச அரசியல் பொருளாதாரக் கழகம் வியட்நாமின் ஹனாய் நகரில் நடத்திய ஒன்பதாம் அமர்வில் அவருடைய மார்க்சிய அரசியல் பொருளாதாரம் என்ற படைப்பிற்காக சிறந்த சாதனையாளர் விருதை அளித்தது. அதைக் கொண்டாடும் வகையில் அவருடைய அந்த நூலிலிருந்து புத்தகம் பேசுது இதழின் சார்பாக ஒரு நேர்காணல் எடுக்கப்பட்டது. வினாக்களை ப.கு.ராஜன் தொடுத்தார். விரிந்த எல்லைகளைத் தொடும் அவரது பதில்கள்  இப்போது ஒரு சிறு நூலாக வாசகர்களின் முன் வைக்கப்பட்டுள்ளது. மார்க்சியம் குறித்த பல்வேறு வினாக்களுக்கு வெங்கடேஷ்ஆத்ரேயா விரிவும் ஆழமும் கூடிய பதில்களை அளித்துள்ளார். அவை சுதந்திரமாக அணுகும் போக்கைக்…

Read More
நூல் அறிமுகம் 

எண்ணெய் டேங்குகளின் முன் எழுநூறு அறிவுஜீவிகள் தலை வணங்குகிறார்கள்

ஹெச்.ஜி.ரசூல்   தாரிக் அலி உலக அளவில் அறியப்பட்ட மார்க்ஸியப் பின்புலம் கொண்ட ஒரு இடதுசாரி எழுத்தாளர்.பாகிஸ்தானில் பிறந்து லண்டனில் வாழ்ந்துவரும் இவர் நியூலெப்ட் ரிவியூ இதழின் ஆசிரியர் குழும அங்கத்தினர். பாகிஸ்தான்: ராணுவ ஆட்சியா, மக்கள் அதிகாரமா(1979) ஒரு தேசத்தின் மரணம்(1999), எட்வர்டு சையது உடனான உரையாடல்(2005) த ஒபாமா சின்ட்ரோம்(2010) உள்ளிட்ட பல சமூக வரலாற்று ஆய்வுநூல்களை எழுதியுள்ளார். தாரிக் அலி ஆங்கிலத்தில் எழுதிய த கிளேஷ் ஆப் பண்டமென்டலிசம்  (The Clash of Fundamentalism) நூலின் தமிழ் மொழிபெயர்ப்பே அடிப்படைவாதங்களின் மோதல். இந்த நூல் சிலுவைப்போர், ஜிகாத், நவீனத்துவம் சார்ந்த கருத்தாக்கங்களைத் தீவிரமாக விவாதிக்கின்றன. மொத்தம் 528 பக்கங்களைக் கொண்ட இப்படைப்பை கி.ரமேஷ் மிகுந்த சிரத்தையோடு அதிக உழைப்பை செலுத்தி தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார். முதலாவதாக பராக் ஒபமாவின் உருவம், பின்லேடனின் தாடி…

Read More