வாசிப்பில் அமெரிக்க ஐந்தாம் வகுப்பும் தமிழக பத்தாம் வகுப்பும் …
எஸ்.எஸ். ராஜகோபாலன் சந்திப்பு : ஜி. செல்வா நேற்றைய பேட்டி மகிழ்ச்சி அளிக்கிறது. நாளைய பேட்டியின் போது கீழ்க்காண்பவற்றை விவரிக்க விரும்புகிறேன்… – SSR 22 அக்டோபர் 2015 – 7:26 am மிக்க மகிழ்ச்சி, உங்களோடு உரையாடக் காத்திருக்கிறேன். 22 அக்டோபர் 2015 – 8:47 am ‘புத்தகம் பேசுது’ இதழுக்கான பேட்டி என்பதை மறந்து கல்வி பற்றியே அதிகம் பேசினேன். நாளை நூல்களோடு எனது உறவுபற்றி ஒரு சிறு விளக்க கட்டுரை அனுப்புகிறேன். அதன்மீது அதிகம் தெரிய விரும்பினால் கேட்கவும். இரண்டு நாட்களை வீணடித்ததற்கு வருந்துகிறேன். – SSR 23 அக்டோபர் 2015 – 6:12 pm இரண்டு நாட்களை வீணடித்துவிட்டீர்களா…? உங்களது வாழ்க்கைப் பயணம் மதிப்பீடுகளும், விழுமியங்களும் கொண்டவை. இந்த தலைமுறையினரால் இவ்வாறு…
Read More