You are here
Uncategorized 

காந்தி இன்று(ம்) தேவைப்படுகிறார்?

விடை தேடும் நூல்களிற் சில:

சத்திய சோதனை, தென்னாப்பிரிக்க சத்தியாகிரகம், இந்திய சுயராஜ்யம், ஆரோக்கியத் திறவுகோல், காந்தி தொகுப்பு நூல்கள் (17 தொகுதி), மகாத்மா காந்தி படைப்புகள் (5 தொகுதிகள்), தமிழ்நாட்டில் காந்தி, மாந்தருக்குள் ஒரு தெய்வம், காந்தியடிகளும் அவரது சீடர்களும், இன்றைய காந்தி, காந்தியடிகளின் இறுதி 200 நாட்கள், காந்தி – டி.டி.திருமலை, தென்னாப்பிரிக்காவில் காந்தி, இந்திய வரலாறு காந்திக்கு பிறகு (2 தொகுதி), சர்வோதயம், கஸ்தூரித் திலகம், மகாத்மாவுக்குத் தொண்டு, அகிம்சை, மகாத்மா காந்தி – வின்சென்ட் சீன், காந்தியும் தமிழ் சனாதினிகளும், கிராம சுயராஜ்யம்,
காந்தியும் அவரது இசமும் – இ.எம்.எஸ்

காந்தியின் உடலரசியல்- ராமாநுஜம் (கருப்புப் பிரதிகள்) காந்தியும் காந்தியமும் – அண்ணா (பூம்புகார் பதிப்பகம்) காந்தியைக் கொன்றவர்கள் – மனோகர் மல்கோங்கர், தமிழில்: பூரணச்சந்திரன் (எதிர் வெளியீடு), தமிழ்நாட்டில் காந்தி தி.சே.செள. ராஜன் (சந்தியா பதிப்பகம்) காந்தியின் அரசியல் வ.கீதா (பரிசல்) காந்தியம் கடந்த காந்தியம்- பிரேம் (காலச்சுவடு) இன்றைய காந்தி- ஜெயமோகன் (தமிழினி) புண்ணியவான் காந்தி – ஏ.கே. செட்டியார் பதிப்பாசிரியர் கடற்கரய் (சந்தியா பதிப்பகம்) பயங்கர வாதமும் காந்தி சகாப்தமும் ம.பொ.சி (சந்தியா பதிப்பகம்)

Related posts

Leave a Comment