You are here
அஞ்சலி 

க.சீ.சிவகுமார் அஞ்சலி

கன்னிவாடி சீரங்கராயன் சிவகுமார் என்ற இயற்பெயருடைய க.சீ.சிவகுமாருக்கு 46 வயதுதான் ஆகிறது. எதிர்பாராத விதமாக பெங்களூரிலுள்ள தனது இல்லத்தில் நிகழ்ந்த ஒரு விபத்தினால் அவர் மரணமடைய நேர்ந்தது ஓர் இழப்பாகும்.

னந்தவிகடன், தினமலர் போன்ற பத்திரிகை நிறுவனங்களில் சில ஆண்டுகள் பத்திரிகையாளராகவும் பணியாற்றியுள்ளார். கன்னிவாடி, ஆதிமங்கலத்து விசேஷங்கள், குணச்சித்தர்கள், உப்புக் கடலைக் குடிக்கும் பூனை, க.சீ.சிவகுமார் குறுநாவல்கள் உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். மிகக் குறுகிய காலத்தில் 150க்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியவர்.

Related posts

Leave a Comment